Friday, 20 March 2015

நேர்மையில்லாத மலையாளிகள் - பழசு 2011

இந்த மலையாள நாய்ங்க இருக்கானுங்களே, என்னடா மரியாதையில்லாமல் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே இவனுங்க நேர்மையில்லாதவனுங்க தலைவா. நான் ஒரு வருடம் திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் புராஜெக்ட்டில் நிர்வாக அதிகாரியாக (Administration Officer) பணிபுரிந்திருக்கிறேன். அதாவது அங்கு புதிதாக வேலை கிடைத்து அதற்காக செல்லவில்லை. நான் பணிபுரிந்தது அதே நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில் தான். புதிய புராஜெக்ட் திருவனந்தபுரத்தில் கிடைத்தும் தொழிலாளர் பிரச்சனை காரணமாக பணி துவங்காமல் இருந்தது. எனது பொது மேலாளர் இந்த பிரச்சனையை தீர்க்க நான் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து என்னை அழைத்து பணம் பிரச்சனையில்லை, இந்த வேலை நமக்கு தடையில்லாமல் நடக்க வேண்டும். நீ சென்று தொழிலாளர் பிரச்சனையை தீர்த்து வை என்றார். அஙகு ஏற்கனவே கட்டுமான வேலைக்கென திட்ட மேலாளர் மற்றும் 15 பொறியாளர்கள் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழர்கள். நான் தொழிலாளர் நல அதிகாரியாக பொறுப்பேற்று அத்திட்டம் முடியும் வரை அங்கு பணிபுரிந்தேன். பிறகு சென்னை வந்து விட்டேன். அந்த ஒரு வருட காலத்தில் எனக்கு மலையாளிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.

கேரள எல்லைக்குள் எந்த கட்டுமான வேலை நடந்தாலும் தொழிலாளர் உள்ளூரில் இருந்தே எடுக்க வேண்டும் என்பது அங்கு நடைமுறை. ஆனால் இவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா என்றால் மாட்டார்கள். ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தொழிலாளர்களுக்கென தற்காலிக குடியிருப்பு போடுவதற்காக சவுக்கு வாங்க கடைக்கு செல்வேன். என்னுடன் எங்களுடைய TATA 709 வண்டியும் வரும். அதில் எங்களுடைய ஒரிசா லேபர் இருவர் வருவர். ஆனால் கேரளாக்காரர்கள் நடைமுறைப்படி அவர்கள் தான் லோடு ஏற்ற வேண்டும். ஆனால் அவர்களுடைய இடத்தில் அவர்கள் இருக்கமாட்டார்கள். நமக்கு நேரமாகும். எனவே என்னுடன் வந்த லேபர்களை வைத்து லோடு ஏற்றும் வரை ஒருவனும் வரமாட்டான். ஏற்றி முடித்ததும் 1 சவுக்குக்கு ரூ2/- வீதம் 100 சவுக்குக்கு ரூ200/- வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பான். இது தான் அவர்களின் லட்சணம்.

எங்களது புராஜெக்ட் திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான கழக்கூட்டம் என்ற இடத்தில் நடந்தது. அங்கு மொத்தம் 7 யூனியன்கள் இருந்தன. வேலை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் மாதாமாதம் பெனால்டி கட்ட வேண்டியிருக்கும். யூனியன் லேபர்கள் வேலை நேரமான எட்டு மணிநேரத்தில் ஐந்து மணிநேரம் மட்டுமே வேலைப்பார்ப்பார்கள். மற்ற நேரம் பீடி பிடித்துக் கொண்டும் கதையடித்துக் கொண்டும் இருப்பார்கள். தவறாமல் இவர்களுக்கு நேரத்திற்கு டீயும் பஜ்ஜியும் வரவில்லை என்றால் வேலையை நிறுத்தி விடுவார்கள். டீ வந்தால் தான் வேலை தொடங்கும். மலையாள தொழிலாளிகள் வேலை பார்க்கவில்லை எனில் என்னைத் தவிர வேறு பொறியாளர் யாராவது கடிந்து கொண்டால் வெளியில் கடைக்கு வரும் நேரம் பார்த்து வேறு ஏதாவது காரணம் ஏற்படுத்தி அடித்து விடுவார்கள். என்னை மட்டும் எதற்கு விடுகிறார்கள் என்றால் சம்பளம் கொடுப்பது நான் தான்.

இந்த கேரளாக்காரர்களை வைத்துத் கொண்டு வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது என்பதால் யூனியன் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். 30 சதவீதம் லேபர்கள் எங்களு்டைய ஆட்கள். 70 சதவீதம் மலையாளிகளுக்கு என்றும் யூனியனுக்கு 10 சதவீதம் என்று முடிவு செய்தும், இதை ஒப்புக் கொண்டதால் அவர்களுக்கு தனியாக மூன்று வேலையாட்களுக்குரிய சம்பளக்காசை தினம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து புராஜெக்ட் முடியும் வரை என்து பொது மேலாளரின் அனுமதியுடன் கொடுத்தேன். இது தான் இவர்களின் லட்சணம்.

ஒரு முறை திருச்சூரிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் வந்த எங்கள் கம்பெனி வண்டி கொச்சியில் டாடா இன்டிகா வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. வண்டி தமிழ்நாடு பதிவு எண் என்பதால் மலையாளிகள் நிறைய பேர் சூழ்ந்து கொண்டு டிரைவரை தாக்குவதாக டிரைவர் போன் செய்ததால் என்னை பிரச்சனையை தீர்த்து, வண்டியை மீட்டு வரும்படி என்து மேலாளர் கூறினார். நான் அங்கு சென்றதும் நிலைமை படுமோசமாக இருந்தது. 10 பேர் எங்கள் நிறுவன டிரைவரை அடித்துக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவன் என்னிடம் வண்டியை இப்பொழுதே கொளுத்தப் போவதாக கூறினான். இன்னொருவன் நாங்களெல்லாம் பாண்டி நாய்கள் என்றும் எங்களையும் சேர்த்து கொளுத்துவதாகவும் கூறினான். மற்றொருவன் நீ என்ன பெரிய ஆளா நான் சென்னையில் வந்து உன்னை அடிப்பேன் என்று கூறினான். என்னை சுற்றி 10க்கும் மேற்பட்ட மலையாளிகள். நாங்கள் இருவரும் தான் தமிழர்கள். உடனடியாக போன் செய்வதாக பாவ்லா காட்டி அங்கிருந்து நழுவி அந்த பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற நான் ஒரு எஸ்.ஐயிடம் சென்று நான் வந்த விபரத்தை கூறி வண்டியை மீட்டுக் கொடுத்தால் கேட்கும் பணம் கொடுப்பதாக கூறினேன். உடனே அவர் உடன் 2 போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு என்னுடன் வந்து வண்டியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தார்.

மலையாள கும்பல் எங்களுடன் வந்து காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு எங்களை வெளியில் வரமுடியாதவாறு செய்தனர். என்னுடன் வந்த எஸ்.ஐ நான் பணம் தருவதாக கூறியதால் வண்டியை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்ததாகவும் கேஸ் போடாமல் இருக்க அந்த கும்பலுடன் பேசி சமரசம் செய்தால் மட்டுமே முடியும் என்றார். அவர்களுடன் பேசினால் கண்ணாடி உடைந்ததற்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் கேட்டான். மறுத்தால் ஒட்டுனரை வெளியில் கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டினான். காலையில் 11 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை தொடர்ந்து பதினைந்தாயிரம் கடைசித் தொகையாக முடிவானது. மலையாளிகள் இந்த பிரச்சனையில் தமிழர்களான எங்களை பேசிய பேச்சு இருக்கிறதே, அதை சொல்லி மாளாது. ஒரு மலையாள நாதேரி என் இடுப்பு உயரம் தான் இருப்பான், காத்தடிச்சா பறந்து விடுவது போல் இருப்பான். அவன் என்னை என்னை பேச்சுக்கு பேச்சு பாண்டி பட்டி என்று தான் திட்டினான். அதற்கு அர்த்தம் என்னவென்றால் பாண்டி என்பது கேரளாவில் தமிழர்களை குறிப்பிடும் இழிவுச் சொல், பட்டி என்றால் நாய். இது மட்டும் சென்னையில் நடந்திருந்தால் அவன் கை, கால் எல்லாம் தனித்தனியாக பிச்சுப் போட்டிருப்பேன். இந்த சம்பவம் நடந்தது 2004ல் ஆனால் இன்று வரை அவர்கள் அனைவரின் முகமும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. எவனாவது இங்கு மாட்டினால் கைமா தான்.

நான் சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் வைத்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் வேறோரு தொழிலில் ஏற்பட்ட மிகுந்த நஷ்டம் காரணமாக கடனுக்கு பொருட்களை கொடுக்காமல் Bank Guarantee மூலம் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு மலையாள நாதேரி ஒருத்தன் துபாயிலிருந்து என்னை தொடர்பு கொண்டான். தான் துபாய் மார்க்கெட்டில் கடை வைத்திருப்பதாகவும் எனக்கு வாரம் ஒரு கண்டெயினர் தேங்காய் அனுப்பினால் அவன் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தான். மூன்று முறை காசுக்கு தேங்காய் என்று அனுப்பினேன். நான்காவது முறை அவன் கடனுக்கு கேட்டான். அதாவது நான் அனுப்பிய தேங்காயை அவன் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அந்த சமயத்திலாவது அவன் மலையாளி என்று நான் உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் மூன்று முறை வர்த்தகம் செய்ததால் நம்பி இரண்டு கன்டெயினர் தேங்காய்கள் அனுப்பினேன். ஒரு கன்டெயினருக்கு 40,000 தேங்காய் வீதம் 2 லோடு மொத்தம் 80,000 தேங்காய்கள்.ஒரு தேங்காய்க்கு ரூ.13/- வீதம் மொத்தம் ரூ.10,40,000/-. அனுப்பியவுடன் டாக்குமெண்டுகளை அவனது முகவரிக்கு அனுப்பினேன். அதோடு சரி அந்த நாதேரி என் தொடர்பு எல்லைக்குள் இன்றுவரை வரவேயில்லை. நேரடியாக என் தம்பியை துபாய்க்கு அனுப்பினேன். அங்கு அவன் கொடுத்த முகவரியில் அவன் இல்லை. காலி செய்து விட்டானாம். ஒரே முறையில் பத்து லட்சம் ரூபாயை இழந்ததால் மேற்கொண்டு என்னால் ஏற்றுமதி தொழிலில் தொடர முடியவில்லை. நான் இந்த ஆர்டருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் பணம் சிறிது தாமதமானாலும் எனக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

இத்தனை சம்பவங்களுக்கு பிறகு எங்காவது மலையாளி யாரேனும் ஒருவன் என்னிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று வந்தால் கடுமையாக திட்டி அனுப்பிவிடுவேன். எந்த உதவியும் செய்ய மாட்டேன். இந்த மலையாளி நாய்ங்க இருக்கானுங்களே $#@%$%#$@$ மவனுங்க. இவனுங்க நன்றி கெட்ட பயலுவ பாஸூ. இவனுங்கள பற்றி ஒரு சொலவடை உண்டு. மலையாளி மட்டும் தனக்கு காரியமாகனும்னா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று. அதற்கு பொருத்தமான உதாரணம் எனக்கே நடந்தது. பொது இடத்துல சொல்ல முடியாது. உங்களுக்கு தனியா வேணும்னா மெயில் ஐடி கொடுங்க. அந்த அனுபவத்தை பகிர்ந்துக்கிறேன்.


ஆரூர் முனா

No comments:

Post a comment